கர்த்தரே வெளிச்சம் எனக்கு - Karthare Velicham Enakku

கர்த்தரே வெளிச்சம் எனக்கு

கர்த்தரே வெளிச்சம் எனக்கு - 3

துக்க நாட்கள் முடிந்து போகும்

என் துக்க நாட்கள் முடிந்து போகும் - 2

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

வெளிச்சம் உதித்தது

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

இருளும் விலகியது

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே - 2

இருளிலே வெளிச்சம் உதித்தது

என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது - 2

பாவ இருள் நீங்கினது என்னில்

பரிசுத்த வாழ்வு மலர்ந்தது - 2

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே - 2

கர்த்தரே வெளிச்சம் எனக்கு - 2

நீதியின் சூரியன் உதித்தது

என்னில் சாபத்தின் இருள் விலகினது - 2

ஆசீர்வாத நாட்கள் வந்தது

சுக வாழ்வு என்னில் துளிர்த்தது - 2

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே - 2

கர்த்தரே வெளிச்சம் எனக்கு - 2

நித்திய வெளிச்சம் உதித்தது

என்னில் சாத்தானின் இருள் மறைந்தது - 2

பயமும் கலக்கமும் கரைந்தது

மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது - 2

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே - 2

கர்த்தரே வெளிச்சம் எனக்கு - 2

துக்க நாட்கள் முடிந்து போகும்

என் துக்க நாட்கள் முடிந்து போகும் - 2

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

வெளிச்சம் உதித்தது

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே

இருளும் விலகியது

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே - 2

கர்த்தரே வெளிச்சம் எனக்கு - Karthare Velicham Enakku

Karthare Velicham Enakku

Karthare Velicham Enakku - 3

Thukkanaatkkal Mudinthupogum

En Thukkanaatkkal Mudinthupogum - 2

Ini Ellam Sugamae Ini Ellam Nalame

Velicham Udithathu

Ini Ellam Sugamae Ini Ellam Nalame

Irulum Vilagiyathe

Ini Ellam Sugamae En Vaazhvil Ini Ellam Sugamae - 2

Irulinil Velicham Udithathu

Ennil Yesuvin Velicham Udithathu - 2

Paavam Irul Neeginathu

Ennil Parisutha Vaazhvu Malarndathu - 2

Ini Ellam Sugamae En Vaazhvil Ini Ellam Sugamae - 2

Karthare Velicham Enakku - 2

Neethiyin Suriyan Udithathu

Ennil Saabathin Irul Vilaginathu - 2

Aaseervatha Naatkal Vandhadhu

Sugavaazhvu Ennil Thulirthathu - 2

Ini Ellam Sugamae En Vaazhvil Ini Ellam Sugamae - 2

Karthare Velicham Enakku - 2

Nithiya Velicham Udithathu

Ennil Sathanin Irul Marainthathu - 2

Bayamum Kalakkamum Marainthathu

Magizhchiyin Naatkal Vandadhu - 2

Ini Ellam Sugamae En Vaazhvil Ini Ellam Sugamae - 2

Karthare Velicham Enakku - 2

Thukkanaatkkal Mudinthupogum

En Thukkanaatkkal Mudinthupogum - 2

Ini Ellam Sugamae Ini Ellam Nalame

Velicham Udithathu

Ini Ellam Sugamae Ini Ellam Nalame

Irulum Vilagiyathe

Ini Ellam Sugamae En Vaazhvil Ini Ellam Sugamae (- 2